பாகிஸ்தான் அணி வீரர் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக மொடல் அழகி அர்ஷி கான் தெரிவித்துள்ளார்.
நடிகையும் மொடலுமான அர்ஷி கான் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான ராதே மா பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவதாகவும், அவரின் ஆட்கள் தன்னையும் அந்த தொழிலுக்கு அழைத்ததாகவும் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷாஹித் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில்,
அப்ரிடியுடனான உறவு குறித்து முன்பு கேட்டதற்கு அர்ஷி கூறுகையில், நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள். சில தடவை சந்தித்துள்ளோம். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
(riz)
