(FASTNEWS | COLOMBO) – மகாசொஹோன் அமைப்பின் தலைவரான அமித் வீரசிங்க தெல்தெனிய பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
அமித் வீரசிங்க தெல்தெனிய பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் கைது..