(FASTNEWS|COLOMBO) – தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து நேற்று(14) விஷேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை, எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.
அமித் வீரசிங்க 28ம் திகதி வரை விளக்கமறியலில்…