(FASTGOSSIP | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை கைவிட்டமை தொடர்பில் அமெரிக்க அரசினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அனைத்து சான்றுகளையும் எதிர்வரும் 11ம் திகதிக்கு முன்னர் பிரபலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.