அமெரிக்கா ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இனது வெற்றியினை அடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் இனது மனைவியும் மொடல் அழகியுமான Melania Trump பேசு பொருளாக மாறியுள்ளார்.
Melania Trump டொனால்ட் ட்ரம்ப் இனது மூன்றாவது மனைவி என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
46 வயதினைக் கடந்த Melania Trump இனது அரைநிர்வாண புகைப்படங்களும் வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






