அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலையில் அதிகரிப்பு…

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலையானது இன்று(04) 174.4279 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.