அமெரிக்க விமான நிறுவத்தின் விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 07 பயணிகள் உட்பட விமான ஊழிர்களும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.