அமைச்சரவை அனுமதிக்கு முன்னர் SLMCஇனது தயாரிக்கப்பட்ட ஆவணம் திருத்தம்..

மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தகுதி குறித்த வர்த்தமானி அறிவித்தலின் போது இலங்கை மருத்துவ சபையால் தயாரிக்கப்பட்ட ஆவணம் அமைச்சரவையின் அனுமதிக்கு முன்னர் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் (SLMC) குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய குறித்த சங்கத்தின் உதவி செயலாளர் நவிந்த டி சொய்சா இதனைக் தெரிவித்துள்ளார்.

 

#rishma