அரசாங்கத்தின் அமைச்சரவை ஊடக பேச்சாளர்களாக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(06) இடம்பெற்ற் அமைச்சரவை கூட்டத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் அமைச்சரவை ஊடக பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கடமையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.