அமைச்சரவை மாற்றத்திற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தற்போது அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#rishma