அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான வாகனக் கொள்வனையும் இவ்வருடம் நிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களே இதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

24×7 Around the Globe