அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேருக்கு அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேரை, எதிர்வரும் 27ம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.