எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த குணசேகரவினால் பாராளுமன்றில் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவிடம் கேள்வியொன்றினை முன்வைக்கையில், கோபத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.
குறித்த ஒழுக்கயீனமான பதிவினை ஒலிப்பதிவிலிருந்து அகற்றிவிடுமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த காணொளிப்பதிவு;
[youtube url=”https://www.youtube.com/watch?v=8zw771Iva6o” width=”560″ height=”315″]