அமைச்சர் திகாம்பரத்திற்கு கொலை அச்சுறுத்தல்

அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பதுளை மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.