அமைச்சர் மங்கள சமரவீர’ருக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் 03 மற்றும் அலுவலக குழுவினருக்கு 06…!!!

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 03 அதிகாரப்பூர்வ வாகனங்களை மட்டுமே ஒதுக்கியிருப்பதாக குறித்த அமைச்சு பாராளுமன்றிற்கு தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சரின் தனிப்பட்ட அலுவலக குழுக்காக அதிகாரப்பூர்வ வாகனங்கள் 06 இனை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

அமைச்சருக்காக Mercedes Benz வாகனமொன்று, BMW வாகனமொன்று மற்றும் Toyoto jeep ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், அலுவலக குழுவினருக்காக nissan மோட்டார் வாகனங்கள் 04 மற்றும் கெப் வாகனங்கள் 02 வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

#rishma