அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் முறைப்பாடு..

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக கோட்டை முன்னாள் நகர சபைத் தலைவர் ஜனக்க ரணவக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

மலிக் சமரவிக்ரம சட்டவிரோதமாகக் காணியைப் பயன்படுத்தியமையால் அரச நிறுவனம் ஒன்றுக்கு நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்தே ஜனக்க ரணவக்க குறித்த இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

 

#rishma