கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி ரெனே வான் பேக்கல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் யுனிடோவின் இலங்கைக்கான பிரதிநிதி நவாஷ் ரஜாப்டின், அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் ஹிமாலி ஜினதாஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் சபை 9.2 இலக்கினைக் கொண்ட கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும் இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த உதவுள்ளதாகவும் ரெனே வான் பேக்கல் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்தார்.
அரிசி அல்லது நெல் மாபியாவின் பின்னணியில் அமைச்சர் ஹரிசன் இல்லை என்பது முழு நாட்டிற்கும் நன்றாகவே தெரியும், என்றாலும் அதன் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரர் இருக்கலாம் என…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…