தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் நாளை தமது அமைச்சு கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
குறித்த நிகழ்வு நாளை தபால் தலைமையகத்திலுள்ள அமைச்சின் காரியாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றவுள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் FAST NEWS க்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்