நேற்று(20) நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் இன்று(21) நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை(24) வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.