அமைதியை பேணவும் – ஜனாதிபதி…

(FASTNEWS | COLOMBO) – இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், மக்கள் அமைதி காக்குமாறும் தெரிவித்துள்ளார்.