அம்பகமுவ உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்திற்கு எதிராக மனுத் தாக்கல்…

அம்பகமுவ உள்ளூராட்சி மன்றம் தொடர்பான எல்லை நிர்ணயத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இதனைத் தாக்கல் செய்துள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#reeshma