அம்பலாங்கொடை வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை

அம்பலாங்கொடை, பட்டிவத்த – வத்துகெதர பகுதியில், 49 வயதுடைய வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தெரடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.