அம்பாறை உணவில் இருந்தது மாச்சத்தான மா’வின் ஒரு பகுதி என CIDக்கு தெரிவிப்பு…

அம்பாறையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமாக இருந்த உணவு குறித்து இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அரசின் இறுதி அறிக்கை கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

குறித்த உணவில் கருத்தடை மருந்து கலக்கப்படவில்லை எனவும், உணவில் இருந்தது மாச்சத்தான மா’வின் ஒரு பகுதி எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#####