அம்பியூலன்ஸ்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (13) முதல் தனியார் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.