அரசாங்கத்திற்கெதிராக மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் விவாதத்தின் பின் இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.
இதன்படி 27 வாக்குகளால் பிரரணை தோற்கடிக்கப்பட்டது.