அரசாங்க வைத்தியர்கள் நாளை வேலைநிறுத்தம்

அரசாங்க வைத்தியர்கள் நாளை காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

(2ம் இணைப்பு) 

சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்