அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும் இடையில் இன்று(26) காலை 10 மணியளவில் தேர்தல்கள் செயலகத்தில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்தப் பேச்சுவார்த்தை 02 சுற்றுக்களாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தற்போது இருக்கின்ற வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.