அரசியல் நிலைமை குறித்த ஜனாதிபதியின் விசேட உரை இரத்து…

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(16) விசேட உரை நிகழ்த்தவிருந்த நிலையில் அது இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று(16) காலை 8.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில், ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்ததன் பின்னர், குறித்த விசேட உரை நிகழ்த்தவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma