அரசிலிருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சிக்கு செல்லும் பிரபல அமைச்சர்கள்..

அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அமைச்சர்கள் 5 பேர் எதிர்வரும் நாட்களில் ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் கைகோர்க்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் த சொய்சா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதமளவில் அமைச்சர்கள் பலர் அரசிலிருந்து விலகி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)