அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்…

அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகர் கங்ஷானி கல்பனா லியனகே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

மத்திய வங்கி பினை பரிமாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்ட விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்சைகள் குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்கவே, அவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி இன்று(27) காலை அவர், உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.