அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிராங்களில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரச அதிகாரிகளை இணைத்துக் கொள்வது பற்றிய விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.