(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச அலுவலகங்களில் எனது புகைப்படமோ பிரதமரின் புகைப்படமோ காட்சிப்படுத்தும் வகையில் தொங்கவிட வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கு மாற்றீடாக அரச இலட்சினையினை பாவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.