அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(FASTNEWS|COLOMBO) – பல கோரிக்கைளை முன்வைத்து அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் இன்று(26) வடமேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள சகல அரச குடும்பநல சுகாதார சேவையாளர்களும் பணிப்புரக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.