இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் அதிகாரிகள் இருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச சேவை தொழிலாளர் சங்கத்தினர் இன்று(31) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர் நடுவர் சபையில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை அவர்கள் புறக்கணித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையூட்டல் ஆணைக்குழுவின் அறியாமை காரணமாக குறித்த கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சிந்தக்க கமகே குறிப்பிட்டுள்ளார்.
R.Rishma