அரச திணைக்களங்கள் மூன்றின் ஊழியர்கள் வீதி ஆர்ப்பாட்டத்தில்..

சுங்க, உள்நாட்டு இறைவரி மற்றும் கலால் திணைக்களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களினால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக லேக்ஹவுஸ் சுற்றுவட்ட பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.