உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கும் அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அபிவிருத்தி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க பணி வெற்றிடங்களுக்கும் நியமனங்களையும் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
#reeshmaa…