பாராளுமன்றில் இன்று(19) 837 அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகளும் சமர்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற கணக்காய்வு குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
நிலவிய குறைபாடுகளை சரி செய்து, நிறுவனத் தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அழைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.