அரச நிறுவனங்கள் ஐந்து கோப் குழு முன்னிலையில்…

அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 5 அரச நிறுவனங்களை, அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக்குழுவான கோப் குழு, அடுத்த வாரம் விசாரணை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)