வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வராவிடின் நாளை(10) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று09) சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)