அரச வெசாக் தின வைபவம் இம்முறை பிங்கிரிய’வில்..

அரச வெசாக் தின வைபவம் இம்முறை பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இங்கு வெசாக் வலையமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாரம் வரை வெசாக் வலையத்தை பொதுமக்களுக்கு பார்வையிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

###