அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமை மீளவும் பாதெனியவுக்கு

(FASTNEWS | COLOMBO) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீளவும் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.