அருந்திக்க பெர்னாண்டோ எதிர்க்கட்சி ஆசனத்தில்..

பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

பாராளுமன்றில் சிறப்புரையொன்றை ஆற்றிய பின்னர் அவர் இவ்வாறு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

அண்மையில் அவர் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)