அரையிறுதிக்கு குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தெரிவு..

நான்காவது காலிறுதி ஆட்டத்தில் நேற்று  ரஷ்யா – குரோஷியா அணிகள் மோதிக் கொண்டன.

இதில் 4-3 என்ற அடிப்பயைில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள்  குரோஷியா நுழைந்தது.

அதேவேளை; உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

நேற்று  இடம்பெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.