அர்ஜுன் அலோசியஸுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதிப்பு..

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி முன்வைத்த மனுவினை  கொழும்பு கோட்டை நீதவான் இன்று(25) நிராகரித்துள்ளார்.

 

(rizmira)