அர்ஜுன் மற்றும் ரவி கையெழுத்திட்டுள்ள நாணயத்தாள்களை இரத்து செய்யுமாறு JVP கோரிக்கை..

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள நாணய தாள்களை, முறையான சட்டத்திட்டங்களுக்கு அமைய இரத்து செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராதெனியவில் நேற்று(25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#reeshma