அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நால்வருக்கு வௌிநாடு செல்ல தடை ..

பேர்ப்பேச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்ட நான்கு பேருக்கு நேற்று(02) கோட்டே நீதிவான் நீதிமன்றம் வௌிநாட்டு பயணத் தடை விதித்து உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

(rizmira)