(FASTNEWS|COLOMBO) இந்த வருடத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பை விரிவாக்கவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளின் இரு பக்கமும் உள்ள அறிவித்தல் பதாதைகளை நீக்கவுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிஸ் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.