அலஸ்கா கடலில் 8.2 இற்கு நிலநடுக்கம் – சுனாமி முன் எச்சரிக்கையும் விடுப்பு..

அமெரிக்காவின் நேரப்படி காலை 09.31 மணியளவில் (இலங்கை – 03.01) தெற்கு அலஸ்காவின் கோட் தீவுக்கு அருகாமையில் கடலில் 300Km தொலைவில் 10Km ஆழத்தில் ரிச்டர் 8.0 அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தெற்கு அலஸ்கா கடல்மார்க்க நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#rishma