(FASTNEWS|COLOMBO) – சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேரையும் வழக்கு விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலி ரொஷான் உட்பட 08 பேர் விளக்கமறியலில்