அலி ரொஷான் கைது…

சட்டவிரோதமாக யானை குட்டிகளை தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் நிராஜ் ரொஷான் என்ற அலி ரொஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.